முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பதை நீங்கள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வது, புகை பிடிக்காமல் இருப்பது, குடிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. . ஒருவர் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் இருக்க முடியும்..  உங்களை ஆரோக்கியமாக வைக்க மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும்.  1. மஞ்சள் நமது வீடுகளில் பொதுவாக இருக்கக்கூடிய ஒன்றான மஞ்சள் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் மருத்துவ குணங்களுக்காக மிகவும் மதிப்புடையதாக கருதப்படுகிறது. மஞ்சளில் அதிகளவு காணப்படும் குர்குமின்  உள்ளது அழற்ச்சி எதிர்ப்பு மூலப் பொருளாகும். மஞ்சள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள் உணவில் பயண்படுத்த வேண்டும்.  2. தேன் இயற்கையான தேனில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளது. தேனில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்கள் மிகுதியாக உள்ளது. தேனில் அதிகமாக உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொண்டையை இதமாக்கி, உடலை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் குடல் நோய் எதிர்...