நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பதை நீங்கள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வது, புகை பிடிக்காமல் இருப்பது, குடிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. . ஒருவர் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் இருக்க முடியும்.. உங்களை ஆரோக்கியமாக வைக்க மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். 1. மஞ்சள் நமது வீடுகளில் பொதுவாக இருக்கக்கூடிய ஒன்றான மஞ்சள் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் மருத்துவ குணங்களுக்காக மிகவும் மதிப்புடையதாக கருதப்படுகிறது. மஞ்சளில் அதிகளவு காணப்படும் குர்குமின் உள்ளது அழற்ச்சி எதிர்ப்பு மூலப் பொருளாகும். மஞ்சள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள் உணவில் பயண்படுத்த வேண்டும். 2. தேன் இயற்கையான தேனில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளது. தேனில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்கள் மிகுதியாக உள்ளது. தேனில் அதிகமாக உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொண்டையை இதமாக்கி, உடலை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் குடல் நோய் எதிர்...
பங்கு வர்த்தகம் மலர் -6 நண்பர்களே வணக்கம் , நேற்று முன்றாம் காலாண்டு GDP DATA வெளியானது .6.1% என்று அறிவிக்கப்பட்டது .மார்க்கெட் gap up ஆக தொடங்கினாலும் சற்று நேரத்தில் கரடிகளின் தாக்கம் அதிகமானது. நாம் எதிர்பார்த்தது போல் 5515 நிலையில் தடைபட்டு சந்தை திரும்பியது நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5484.15 ல் தொடங்கியது அதிக பட்சமாக 5515.95 வரை உயர்ந்தது 5399.45 வரை கீழே சென்று 5439 .50ல் முடிவடைந்தது. இன்றைய NIFTY FUTURE LEVELS : BUY ABOVE 5457 STAYED ABOVE 5472 TARGET LEVELS- 5494, 5512,, 5512 HURDLE THEN EXPECT UPSIDE FIRE CRACKERS UP-TO 5541,5567,,,,,, , SUPPORT LEVELS- 5411,5370 . SELL BELOW 5360 STAY WITH VOLUME TARGETS- 5342, 5326, 5310 .. 5326 க்கு கீழ் வந்தால் கரடிகள் கை ஓங்கிவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது .அதிகபட்சம் 5270 வரை செல்லும் வாய்ப்பை எதிர்பார்க்கல...