பங்கு வர்த்தகம்
அன்புள்ள நண்பர்களே ,
பங்கு
வர்த்தகத்தில்
""பல முன்னோர்கள்
கடந்து செல்லுகின்ற, சென்ற பாதையில்,
தவழுகின்ற
குழந்தையாக நான் ""
பங்கு வர்த்தகம்
குறித்து என்னுடைய ஆலோசனைகள் தொடர்ந்து பதிவிடலாம் என்று எண்ணம் மற்றும் இறைவன்
செயல் .
தங்களது மேலான
ஆதரவு தர வேண்டிகொள்கிறேன் .
நேற்றைய தினம் NIFTY(FUTURE) - 5617.55 தொடங்கியது ஆரம்பம் முதலே சந்தை கரடிகளின்
கைவசம் வந்துவிட்டது .தொடர்ந்து சரிந்த நிலையில் 5518.10 -100 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தது .
இன்றைய
NIFTY
FUTURE LEVELS
BUY
ABOVE 5536 TGT-5556,5574 STAYED IN THIS LEVEL 5597,5610.. SUPP- 5490,5485..
SELL
BELOW 5480 TGT- 5460,5440,5424.. RISK TRADER MAY BUY AROUND 5430 TO 5420LVL
இன்றைய company
results : AVENTIS
PHARMA ,RANBAXY LAB.
இன்றைய தினம் F&O
expiry தினம் ஆகையால் தின வர்த்தகத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது .
disclaimer:
இது என்னுடைய
தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது .
கருத்துகள்
கருத்துரையிடுக