மீன் வறுவல்
*மஞ்சள் தூள்-2-3சிட்டிகை
*மிளகாய் தூள்-1tbsp
*மிளகு-1tbsp
*சீரகம்-1tbsp
*சிறிய பூண்டு-1
*தக்காளி-1
*உப்பு-தேவையான அளவு
*மிளகாய் தூள்-1tbsp
*மிளகு-1tbsp
*சீரகம்-1tbsp
*சிறிய பூண்டு-1
*தக்காளி-1
*உப்பு-தேவையான அளவு
செய்முறை:
தக்காளியுடன் மசாலா பொருட்கள் அனைத்தையும் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.மீனின் தலையையும் வாலையும் குழம்பில் போட்டுவிட்டு, மீதியுள்ள துண்டுகளில் மசாலாவை தடவி 1/2--1மணி நேரம் ஊற விடவும்.பின்பு இருப்பு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி மீனை பொறித்தெடுக்கவும்.தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சிறிது மிருதுவாக இருக்கும்.எட்டுத் திக்கும் சுண்டி இழுக்கும் சுவை கொண்ட செட்டி நாட்டு மீன் குழம்பையும்,மீன் வறுவலையும் சாப்பிட்டுப் பாருங்க.
கருத்துகள்
கருத்துரையிடுக