நெட் சல்வார் எம்ப்ராய்ட்
குந்தன் வைத்த சூடிதார் வாங்குவது என்றால் விலை குறைந்தது 1000ரூபாயுக்கு மேல் தான் நல்லாயிருக்கும். அதனை நாமே செய்தால் விலையும் கம்மியாகும் நமக்கு விருப்பமான கலரிலும் நம் மனதுக்கு பிடித்தது போலும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
· நெட் துணி - சல்வாருக்கு தேவையான அளவு.
· 1/2" மஞ்சள்கலர் வட்ட குந்தன் - தேவைக்கு
· 1/2" நீளக் கலர் வட்ட குந்தன் - தேவைக்கு
· தட்டயான பொட்டு ஜமிக்கி மஞ்சள்கலர் - தேவைக்கு
· வட்ட பீட்ஸ் - தேவைக்கு
· பேப்ரிக் க்ளூ - 1
· ஊசி, நூல் - தைக்க
செய்முறை:
முதலில் துணியின் பாடரின் ஆரம்பத்தில் நடுவில் கம் வைக்கவும்.
அதில் நீளக் கலர் குந்தனை வைக்கவும்.
இதை சூற்றி கம் வைத்து பின்பு மஞ்சள் குந்தனை வைக்கவும்,
அதில் நீளக் கலர் குந்தனை வைக்கவும்.
இதை சூற்றி கம் வைத்து பின்பு மஞ்சள் குந்தனை வைக்கவும்,
பிறகு ஊசியினை (குந்தன் அருகில்) கீழ் இருந்து மேலே இழுத்து ஊசிக்குள் ஜமிக்கி, வட்ட பிட்ஸ்சை வைத்து ஊசியினை ஜமிக்கியின் வட்டத்தில் விட்டு கீழே இறக்கவும்.
இதை போல் சுற்றி வரை போடவும். (போட்டோஸ் சரியாக எடுக்கமுடியவில்லை. ஏதேனும் சந்தேகமிருந்தால் கேட்க்கவும்)
இப்போழுது சல்வாரின் பாடர் தயார்.
சூடிதாரின் நடுவில் ஒரு ஒரு குந்தன் வைத்தால் நன்றாக இருக்கும்
நன்றி என் இனிய இல்லம்!
இப்போழுது சல்வாரின் பாடர் தயார்.
சூடிதாரின் நடுவில் ஒரு ஒரு குந்தன் வைத்தால் நன்றாக இருக்கும்
நன்றி என் இனிய இல்லம்!
கருத்துகள்
கருத்துரையிடுக